மதுரை மாநகராட்சி வரிமுறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் அளவிற்கு வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி முறைகேடு செய்த வழக்கில் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பாதுஷா மற்றும் கோவில் பாப்பாக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது
Tags : மதுரை மாநகராட்சி வரிமுறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது.