கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய பணி ஓய்வு

by Editor / 23-03-2025 10:47:24am
கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய பணி ஓய்வு


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல்துறையினரின் அலட்சியமும் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

 

Tags : கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய பணி ஓய்வு

Share via