விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த ஒட்டகம்.
.jpg)
வில்லிசேரி பகுதியில் விவசாய நிலங்கள் பகுதியில் சுற்றி திரிந்த ஒட்டகம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள
வில்லிசேரி பகுதியில் விவசாய நிலங்கள் பகுதியில் சுற்றி திரிந்த ஒட்டகம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விவசாய நிலங்கள் பகுதியில் இன்று ஒரு ஒட்டகம் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துள்ளனர். மக்கள் கூட்டம் கூடியது, அங்கிருந்து ஒட்டகம் ஓட்டம் பிடித்து காட்டு பகுதிக்குள் சென்று விட்டதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினரும், தேடி பார்த்தும் ஒட்டகம் சிக்கவில்லை. ஒட்டகம் இப்பகுதிக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :