நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று (ஆக.15) கொண்டாட்டம்.

by Staff / 15-08-2025 06:27:01am
நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று (ஆக.15) கொண்டாட்டம்.

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று (ஆக.15) ​கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டுள்​ளன. டெல்​லி செங்​கோட்​டை​யில் காலை 7.30 மணிக்கு பிரதமர் ​மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார்.

 

Tags : நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று (ஆக.15) கொண்டாட்டம்.

Share via