யூடியூபர் சவுக்கு சங்கர் தளம் மூடப்படுகிறது-சவுக்கு சங்கர் அறிவிப்பு.

by Editor / 24-03-2025 11:36:52pm
யூடியூபர் சவுக்கு சங்கர் தளம் மூடப்படுகிறது-சவுக்கு சங்கர் அறிவிப்பு.

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் தரப்பு, 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விருப்பமில்லைன்னு  தனது தளத்தை மூடுவதாக தெரிவித்துள்ளார்.

 

Tags : யூடியூபர் சவுக்கு சங்கர் தளம் மூடப்படுகிறது-சவுக்கு சங்கர் அறிவிப்பு.

Share via