ஈரோடு கிழக்குத்தொகுதி -.தி.மு.க கூட்டணி வேட்பாளற்கு கமல்ஹாசன் ம.நீ.ம ஆதரவு

by Admin / 25-01-2023 12:52:17pm
ஈரோடு கிழக்குத்தொகுதி -.தி.மு.க கூட்டணி வேட்பாளற்கு கமல்ஹாசன் ம.நீ.ம ஆதரவு

சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைச்செயற்குழுக்கூட்டத்திற்கு பின்பு அதன் தலைவர்கமல்ஹாசன் ,ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின்வேட்பாளர் பெரியாரின் பேரனான ஈ.வெ.கி.சம்பத்தை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரோடு ம.நீ.மதேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவித்தார்.
 

 

Tags :

Share via