சென்னை அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது.

by Staff / 08-08-2025 10:44:45am
சென்னை அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது.

சென்னை டி.பி.சத்திரத்தில் அதிமுக பிரமுகர்  ராஜ்குமார் என்பவர் நேற்று முன்தினம் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை சிறுவன் உள்ளிட்ட 9 பேர் கைதாகியுள்ளனர். தந்தையின் கொலைக்கு பழிக்குபழி மாணவர் வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அதிமுக பிரமுகர்  ராஜ்குமார் பி கேட்டகிரி ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

Tags : சென்னை அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது.

Share via