பா.ஜ.க. கூட்டணியில் இணையப்போகிறதா..? பா.ம.க.

by Staff / 05-02-2024 11:53:19am
பா.ஜ.க. கூட்டணியில் இணையப்போகிறதா..? பா.ம.க.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள அன்புமணி ராமதாஸை இன்று சந்திக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி..கே..வாசன். பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற வேண்டும் என்பது குறித்து அன்புமணியிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றால், கணிசமான தொகுதிகள் கிடைப்பதோடு, மாநிலங்களவை இடமும் கிடைக்கும் என்பதால் பா.ம.க. கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo