வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட பா.ஜ.க திட்டம்

by Staff / 05-02-2024 11:47:39am
வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட பா.ஜ.க திட்டம்

நாடாளுமன்றத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழ்நாட்டில் பா.ஜ.க தம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.தம் கட்சி முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று நேற்று நடந்த பா.ஜ.க ஆலோசனை கூட்டத்தில் பி..எல்..சந்தோஷ் பேசியுள்ளதாகவும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வரும்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via