திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் காமராஜ் தேர்வு

திருவாரூர் மாவட்ட அதிமுக மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் போட்டியின்றி திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Tags :