மாநிலம் முழுவதும் பயணத்தை தொடங்குகிறது அ.தி.மு.க

by Staff / 05-02-2024 11:56:40am
மாநிலம் முழுவதும் பயணத்தை தொடங்குகிறது அ.தி.மு.க

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு  இன்று முதல் பிப்ரவாி.10 வரை மாநிலம் முழுவதும்  சுற்றுப்பயணம்  மேற்கொண்டு மக்களிடம் கருத்து சேகரித்து தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது.. சுற்றுப்பயணம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று  சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் கருத்துக்களை சேகரிக்க உள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் இன்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via