இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

by Staff / 02-04-2022 04:33:57pm
இலங்கையில் முழு ஊரடங்கு அமல்


இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு என்று அறிவிப்பு.

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிப்பு.

இலங்கை முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு

 

Tags :

Share via