திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சசிகலா சாமி தரிசனம்

by Editor / 26-04-2022 09:22:40pm
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சசிகலா சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வி.கே சசிகலா சாமி தரிசனம். ஆலயத்திற்கு வந்த சசிகலாவிற்கு மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள்  தலைமையில் கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. கோ பூஜை, கஜ பூஜை செய்து கள்ளவாரணப் பிள்ளையார், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி சன்னதிகளில் வழிபாடு.

 

Tags : Sasikala Sami Darshan at Tirukkadaiyur Amirthakadeswarar Temple

Share via