திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு அனுமதி

by Editor / 15-03-2022 12:27:05pm
 திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு அனுமதி

2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு அனுமதி.வரும் 17,18 ஆகிய தேதிகளில் வரும் பெளர்ணமி  கிரிவிலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி

 

Tags : Permission to climb in Thiruvannamalai

Share via