சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது .20ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரகளை எடுத்தது.அடுத்த ஆட வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்து சென்னை அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. ஐபிஎல் தொடரில் சென்னை அணி கடைசி வெற்றியை பெற்றது.
Tags :


















