ரயில் விபத்து : உதவி எண்கள் அறிவிப்பு.

by Editor / 11-10-2024 11:12:00pm
ரயில் விபத்து : உதவி எண்கள் அறிவிப்பு.

மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.044 25354151, 044 24354995 மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி எண்கள் மூலம் தகவல் பெறலாம்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தற்போது வரை 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது - தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேட்டி.
 

 

Tags : ரயில் விபத்து : உதவி எண்கள் அறிவிப்பு.

Share via