ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் பங்கேற்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைப்பெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :