ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரேமலதா தரிசனம்

by Staff / 10-01-2023 12:21:00pm
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரேமலதா தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தங்க கோபுரத்தை பார்வையிட்டு தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை அர்ச்சகர் வரவேற்றார். பின்னர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையை பார்வையிட்டார். அவருடன் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via