இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 360 ரூபாயாக உயர்வு

by Admin / 14-10-2023 10:05:11am
இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 360 ரூபாயாக   உயர்வு

திருமணங்கள் மற்றும் சுப காரிய நிகழ்வுகளுக்கான மாதமாக கொண்டாடப்படும் ஐப்பசி மாசம் பிறக்க... இன்னும் மூன்று தினங்களை உள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது .கடந்த வாரத்தில் இருந்த தங்கத்தின் விலையை விட இந்த இரண்டு மூன்று நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,555 ரூபாயாகவும் ஒரு பவுன் ஆபர்ண தங்கம் 44 ஆயிரத்து நானூத்தி நாப்பது ரூபாயாக அதிகரித்து உள்ளது. 22 கேரட் தங்கம் ,6025 ரூபாயாகவும் ஒரு பவுன் 22 கேரட் தங்கம் 48,200 ரூபாயாக விற்கப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் ஆக... ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 360 ரூபாயாக   உயர்வு
 

Tags :

Share via