இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் - நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.
Tags :