தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 24,25) பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு

by Editor / 24-11-2023 08:29:44am
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 24,25) பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 24,25) பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுநாள் (நவம்பர் 26) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 24,25) பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு

Share via