குமரியில் கூடுதலாக கனிம வளம் கொண்டு வந்த 2 பேர் மீது வழக்கு

by Staff / 06-02-2025 02:11:24pm
குமரியில் கூடுதலாக கனிம வளம் கொண்டு வந்த 2 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் நேற்று குமாரபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்துராஜன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை தணிக்கை செய்தபோது அதில் 4 யூனிட் கிரஷர் டஸ்ட் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர் கிறிஸ்துராஜனை போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளர் பிரதீஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via