அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து தந்தை மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தந்தை மகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்கள் கண்ணெதிரே உயிரிழந்தனர். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று குமாரவேல் மூன்று வயது மகன் மற்றும் உறவினர் மகனுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியது ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த உறவினர்கள் கண்ணெதிரே மூன்று பேரும் உயிரிழந்தனர்.
Tags :