தி.மு.க ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தோட்டத்து வீட்டில் இரவிலும் தொடரும் அமலாக்கத்துறை சோதனை 

by Editor / 02-08-2023 10:24:52pm
தி.மு.க  ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தோட்டத்து வீட்டில் இரவிலும் தொடரும் அமலாக்கத்துறை சோதனை 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் இரவிலும் தொடரும் அமலாக்கத்துறை சோதனை. துப்பாக்கி ஏந்திய 30-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via