குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொன்ற கணவர்

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் வசிக்கும் முத்தங்குலா கங்காதர், அஞ்சலி (35) தம்பதியருக்கு ஸ்பந்தனா, இந்து என்ற இரு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். அவர்கள் விவாகரத்துக்கும் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கங்காதர் அஞ்சலியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது மகள்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
Tags :