Tags :
2026 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்-இ.யூ.மு.லீக் தலைவர் காதர் மொய்தீன்.
சரிந்தது தங்கம் விலை.சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்-வைகோஅறிவிப்பு.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே பட்டாசு வெடித்து சேதம்.
கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 13 வது நாளாக தடை.
மின்சாரம் தாக்கியதில் சுமார் 25 வயது ஆண் யானை உயிரிழப்பு.