தொடர் மழை எதிரொலியாக திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை

by Editor / 12-12-2024 04:54:05pm
தொடர் மழை எதிரொலியாக திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை

தொடர் மழை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்புப் படை திருவண்ணாமலை விரைகிறது. 1-ம் தேதி திருவண்ணாமலை தீப மலை மற்றும் அடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை ஒட்டியும் பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை செல்கிறது.

 

Tags : தேசிய பேரிடர் மீட்புப் படை திருவண்ணாமலை விரைகிறது.

Share via