பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்

by Admin / 24-10-2022 01:17:24pm
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்

.இந்திய ராணுவத்தினர் இருக்கும்கார்கில் ராணுவ முகாமிற்குச்சென்ற பிரதமர் நரேந்திரமோடி தீபாவளி பண்டிகையைக்கொண்டாடினார்பிரதமர் நரேந்திர மோடி.தம்குடும்பத்தை விட்டு தேசப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி நிறைந்த நாளில்உறவுகளோடு இல்லாத ஏக்கத்தைப்போக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் ராணுவவீரர்களுடன் தீபாவளிகொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்தவகையில் இந்தாண்டும் கார்கிலில் உள்ள நமது வீரர்களுடன்பேசி,கலந்துரையாடி தீபாவளித்திருநாளை மகிழ்ச்சியாகக்கொண்டாடினார்

 

Tags :

Share via

More stories