கரூர் சம்பவம் என்னனென்ன பிரிவுகளில் வழக்கு விபரம்.
புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் (& Others) மீது வழக்கு .
கரூர் நகர காவல் நிலையம்- u/s *105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act
A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்
A2. புஸ்ஸி ஆனந்த்
A3. நிர்மல் குமார்
& others.
BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்
ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...
Tags : கரூர் சம்பவம் என்னனென்ன பிரிவுகளில் வழக்கு விபரம்.



















