ஆம்புலன்ஸ் கட்டண கொள்ளையால் 75 கி.மீ.இருசக்கர வாகனத்தில் மகனின் சடலத்தை கொண்டு சென்ற தந்தை.
திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த 9 வயது சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் 20 ஆயிரம் ரூபாய் கேட்டதால் அதிக ஆம்புலன்ஸ் வாகன கட்டணம் கொடுக்க தன்னிடம் பணமில்லை என்று கூறி
75 கி.மீ.இருசக்கர வாகனத்தில் மகனின் சடலத்தை தந்தை மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags :