இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ்- 128, பாஜக- 67 , குமாரசாமி- 22

by Admin / 13-05-2023 11:39:56am
 இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ்- 128, பாஜக- 67 , குமாரசாமி- 22

காங்கிரஸ் தொடர்ந்து கர்நாடகத்தில் 128 இடங்களை பெற்று முன்னணியில் வந்து கொண்டிருக்கிறது முதல் வெற்றியையும் அது பெற்று விட்டது இந்நிலையில் தங்களுடைய எம்எல்ஏக்கள் தங்குவதற்கான விசார்ட்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு வேட்பாளர்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஹெலிகாப்டர்களும் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 128 பாஜக 67 குமாரசாமி 22 மற்றவை இயலுமாக இருக்கின்ற நிலை இருக்கின்றது. தொடர்ந்து புறநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் ஆகிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தா ராமையா குமாரசாமி முன்னணியில் உள்ளார்கள். இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி இந்திய அகில தலைமை கர்நாடக பொறுப்பாளர்களை அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.. முன்னாள் முதல்வர் சித்தராமையா சிவகுமார் ஆகியோரினுடைய வீடுகளில் முன்பாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூடி நின்று ஆரவாரத்தோடு தங்களுடைய வெற்றி பெருமித கொண்டாட்டத்தில் உள்ளனர். குமாரசாமியின் தன்னுடைய வேட்பாளர்களோடு நட்சத்திர இறுதியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo