தனியார் பேருந்து தொழிலாளர்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்ட ம் காரைக்குடி ஐந்து விளக்கில் தனியார் பேருந்து தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி மிகவும் சிரமபடும் நிலையில் பல வருடமாக பணி ஆற்றி வரும் பேருந்து ஒட்டுனர்,நடத்துனர்களுக்கு நிர்வாகம் சரியாக மாத ஊதியம் வழங்கவில்லை .எனவே தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்டித்து போராட்டம் நடந்தது. இப்போராடத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
-------------
அலெக்ஸ், செய்தியாளர், காரைக்குடி,
Tags :