9 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்
பாகிஸ்தானில் பயங்கர சம்பவம் ஒன்று நடைபெற்றது. பாகிஸ்தான் சிந்து பகுதியில் சில குண்டர்களால் ஒன்பது வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் 45 வயது முஸ்லீம் நபர் ஒருவர் சிறுமியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டினார். அந்த சிறுமியின் அழுகையையும் பொருட்படுத்தாமல் அவளை கட்டாய திருமணம் செய்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 9 வயது சிறுமியை மீட்டனர்.
Tags :