த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க,இ.மு.லீ. கட்சி இடம் பெறுகிறது.
தமிழக வெற்றிக்காக அமைச்சரவையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொல்லிய விடுதலைச் சிறுத்தை கட்சியும் இந்திய முஸ்லிம்க ளை கட்சியும் தமிழக வெற்றிக்கழக சார்பில் அமைச்சரவையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து விடுதலைக் சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் இந்த அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று வெளியிட்டனர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியரசு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ. எம். ஷாஜகான் ஆகியோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.
Tags :



















