ரஷ்யா -இந்தியாவுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தது.
இன்று இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விராடமிர் போட்டேன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற 23வது இந்திய அரசியல் வரலாறு உச்சி மாநாட்டில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
இருதரப்பு வர்த்தகத்தை 2030க்குள் நூறு பில்லியனாக உயர்த்துவதை நோக்கமாகக் கொ ண்டு 2030 வரையிலான பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தும் ரஷ்யா -இந்தியாவுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தது.
கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்திலும் ஒத்துழைப்பு தொடர்கிறதாகவும் இந்தியாவின் தற்சார்பு கொள்கைக்கு ஏற்ப பாதுகாப்பு துறையில் கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டது
. உக்கிரன் மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்றும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது
.ரஷ்ய சுற்றுலா பயணிகள் மற்றும் குழுக்களுக்காக 30 நாள் இலவச இ சுற்றுலா விசாக்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக இந்தியா அறிவித்துள்ளது. முறைசாரா இடம்பெயர்வுகளை எதிர்த்து போராடுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்து அழகு. கூடங்குளம் அணுமின் நிலையம்
இன்னும் மேம்படுத்தப்பட்டால் சுத்தமான மின்சாரம் அனைவருக்கும் எளிய விலையில் கிடைக்கும் என்றும் இந்த சந்திப்பின் மூலம் பல்வேறு விஷயங்கள் இறுதி செய்யப் பட்டது. இந்த சந்திப்பு உலகளாவிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்திய அரசியல் இடையேயான உறவு வலுவாகவும் நெகிழ்வு தன்மையுடன் இருப்பதை வெளிப்படுத்தியது .
Tags :



















