15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் பதக்கம்

by Staff / 14-08-2024 05:23:28pm
15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் பதக்கம்

பொதுமக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டதோடு புலன் விசாரணை பணியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்புப்பணி பதக்கங்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழங்கப்பட உள்ளது. விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via