குஜராத் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin / 30-05-2026 12:10:48pm
குஜராத் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி

பஞ்சாப் சண்டிகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரி ஆறு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது m ஆட வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 219 ரகளை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.குஜராத் அணி வெற்றிக்கு கேப்டன் சுப்மேன் கில் அதிரடி ஆட்டமே காரணமாக அமைந்தது. குவாலிப ஐயர் உன்னில் குவாலிஃபையர் -1 இல் பெங்களூர் அணியிடம் தோற்ற  குஜராத் அணி குஜராத் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப் போட்டியில் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல்ஸ் டேலன்ஸர் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன பெங்களூர் அணியும் மோதுகின்றன?

குஜராத் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி
 

Tags :

Share via
Logo