நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது முதிர்வின் காரணமாக காலமானார்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினிமணி வயது முதிர்வின் காரணமாக காலமானார். தமிழக முதலமைச்சர் விஜய் தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல்- திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அஜித் குமார் தன் தாயார் இறந்தது அறிந்து துபாய் கார் பந்தயத்தில் இருந்தவர் உடனடியாக சென்னை திரும்பினார். இது ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்வு என்பதால் மற்றவர்கள் பங்கேற்பதை தவிர்க்குமாறும் குடும்பத்தார் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்.
Tags :


















