டி என்.பி.எஸ்.சி.குரூப் 4 எழுத்துத் தேர்வு. நாளை (ஜூன் 9) காலை 9.30 மணி முதல்

by Editor / 08-06-2024 09:51:23am
டி என்.பி.எஸ்.சி.குரூப் 4 எழுத்துத் தேர்வு. நாளை (ஜூன் 9) காலை 9.30 மணி முதல்

நாளை காலை,ஜுன்-9ந்தேதி  9:30 மணி முதல் 12 30 மணி வரை அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் வன காவலர் பில் கலெக்டர் ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது இத்தேர்வில் 6244 காலி பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வு முடிவு 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்று தேர்வாணையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : .

Share via

More stories