சிம்புவை 16 வருடமாய் என் தங்கை காதலிக்கிறாள்

by Staff / 27-09-2022 04:14:52pm
சிம்புவை 16 வருடமாய் என் தங்கை காதலிக்கிறாள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் பிரபலமானவர் சாய் காயத்ரி. இவர், தற்போது சிம்புவின் காதல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், அவரது தங்கை சிம்புவை காதலிப்பதாக கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது, "பள்ளியில் படிக்கும்போது சிம்பு மீது காதல் வயப்பட்டு இருந்ததாகவும். சன் மியூசிக் சேனலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, சிம்புவின் பாட்டு வரும்போதெல்லாம், அவர் மீது தங்கைக்கு கிரஷ் ஏற்பட்டதாகவும், 16 வருடங்களாக சிம்பு காதலித்து வருவதாகவும், சிம்புவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், முதலில் அவரிடம் தனது காதலை தங்கை கூறுவார்" எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo