ஜப்பான் ஒசாக கோமாச்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்ட தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 27-05-2023 12:40:57pm
 ஜப்பான் ஒசாக கோமாச்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்ட தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஒன்பது நாட்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார் . அவர் பல்வேறு வர்த்தக உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளை பல்வேறு நிர்வாகத்தின் உடன் நடத்தினார். ஜப்பான் நாட்டின் ஒசாகவில் அமைந்துள்ள கோமாச்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டதோடு அந்நிறுவன உயர்  அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

 

Tags :

Share via