குஜராத்தில் பிரதமர் 3 நாள் பிரச்சாரம்

by Staff / 20-11-2022 01:18:03pm
குஜராத்தில் பிரதமர் 3 நாள் பிரச்சாரம்

அடுத்த மாதம் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், தனது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுப்பட்டு வருகிறார். 3 நாட்களில் 8 பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளார். வலசாத் மாவட்டத்தில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது அவரது தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அங்கு நின்றுக் கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒன்று பிரதமரின் புகைப்படத்தை கையில் வைத்திருந்ததை கண்ட பிரதமர், தனது உதவியாளர்களை அனுப்பி அதனை பெற்றுக்கொண்டார்

 

Tags :

Share via