மோடி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா காந்தி

by Staff / 08-05-2024 04:00:51pm
மோடி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதானி மற்றும் அம்பானியிடம் பணம் வாங்கிக் கொண்ட ராகுல் காந்தி, அவர்களை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு, “அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி தற்போது தேர்தலுக்காக இவ்வாறு பேசி வருகிறார்” என பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo