தூத்துக்குடி - மைசூர் ரயில் 4 மணிநேரம் தாமதமாக புறப்படும் -தென்னக ரயில்வே

by Admin / 01-08-2023 03:20:26pm
தூத்துக்குடி - மைசூர் ரயில் 4 மணிநேரம் தாமதமாக புறப்படும் -தென்னக ரயில்வே

 தூத்துக்குடியில் இருந்து இன்று மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் இணை ரயில் தாமதமாக வருவதால் (16235) இன்று இரவு 09:15 மணிக்கு 240 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via