என்னை தினமும் திட்டி மகிழ்கிறார் ராகுல் காந்தி பிரதமர் மோடி

by Staff / 25-04-2024 04:20:13pm
என்னை தினமும் திட்டி மகிழ்கிறார் ராகுல் காந்தி பிரதமர் மோடி

மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், இப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்சி கொள்கிறார். என்னைத் திட்டுவதை அவர் ரசிக்கிறார். தினமும் என்னைப் பற்றி எதையாவது பேசுகிறார். இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதற்காக வருத்தமோ, கோபப்படவோ வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுகொள்கிறேன் என்று தெரிவித்தார்

 

Tags :

Share via