ஞானசேகரன் வழக்கு: SIR-ஐ காப்பாற்றியது யார்? விடாத EPS

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது திமுக அரசு. யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIR-ல் குறிப்பிடப்பட்ட SIR யார்? SIRஐ_காப்பாற்றியது_யார்? அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்க போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது" என்றார்.
Tags :