மாணவிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்த ஆசிரியர்கள்

by Staff / 02-06-2025 01:29:23pm
மாணவிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்த ஆசிரியர்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 2) கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று வருகை தந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து, திலகமிட்டு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் எதிர்காலம் சிறக்கட்டும். 

 

Tags :

Share via