அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை

by Admin / 02-06-2025 12:26:02pm
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு ஆயுள் தண்டனையும் 30 ஆண்டுகளுக்கு குறைவில்லாத வகையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனை விவரத்தை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

Tags :

Share via