அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்தார்..
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்தார்.. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்ட பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர் விஸ்வநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி பி. ஜெயராமன் , டி .. ஜெயக்குமார் ,சி.வி .சண்முகம் ,செ. செம்மலை,ப. வளர்மதி ,ஒ .எஸ் .மணியன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட 10 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
Tags :


















