மின்வெட்டு, மின்சார பராமரிப்பு.. முதல்வர் அதிரடி உத்தரவு

by Editor / 19-05-2025 01:39:26pm
மின்வெட்டு, மின்சார பராமரிப்பு.. முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் பேரிடரின் போது மின்வெட்டு, மின்சார பராமரிப்பு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின் விநியோகம் மீண்டும் எப்போது வரும் என்பதையும் எஸ்.எம்.எஸ்-ல் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

 

Tags :

Share via